Inter Image Films

Your Source for World Film, Documentary and News on Video.

Sunday, July 17, 2005

Towards Liberation

Towards Liberation














‘Towards a New Liberation Theology: Reflections on Palestine"

source:-Islamic Human Rights Commission

Little-Terrorist

Little-Terrorist












When a young Pakistani boy accidentally crosses the mine-strewn border into India in pursuit of his cricket ball, he is helped by a Hindu teacher.

This is the first Academy Award nomination for Ashvin Kumar.

ACADEMY AWARDS

தேவை ஒரு பெரியார்

தமிழ் ஈழத்துக்கும் தேவை ஒரு பெரியார்














தமிழ் ஈழத்துக்கும் ஒரு பெரியார் தேவை என்று புலம் பெயெர்ந்து வந்த ஒரு ஈழத்து தலித்தின் ஏக்கம்.

- காஞ்சி பிலிம்ஸ்

சிவராம் தர்மரட்ணம்

தமிழர் மனக்கருத்தினில்
ஒளியூட்டிய தாரகை ! தராகி!
















தோழன் சிவராம் நினைவாக

எழுந்துவரும் சூரியன் கால்

எடுத்துவைக்கும் கீழைக்கரை -

எங்கள்ஈழக்கரை விடியவென்று

ஈன்று தந்த தாரகையே

பாடுமீன் வாவியழ

பனந்தோப்பின் காற்றும் அழ

மன்னாரின் கரை நெடுக

முத்தெடுத்தோர் பேரர் அழ

வன்னியர்கள் காடெல்லாம்

மார்புதட்டிச் சூழுரைக்க

வெண்பனியின் துருவத்திலும்

விம்மி விம்மி தமிழர் அழ

விடிவெள்ளி தனை அழித்தால்

வானம் இருளு மென்றா

மூடர்களே சிவராமன்

மூளைதனைச் சிதறடித்தீர் - அவன்

எண்ணமோ வண்ணமயில்

எழுதுகோல் வடிவேலாம்

மண்ணில்விழ விடுவோமோ - அந்த

மாதவனின் வடிவேல்


-வ.ஐ.ச.ஜெயபாலன்


யாழ் இணையம்