Inter Image Films

Your Source for World Film, Documentary and News on Video.

Monday, July 18, 2005

Fashion TV Awards















Fashion TV Model Awards ,NIGERIA

source:- FTV.com

தமிழ் தாத்தா
















தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யரின் 150-வது பிறந்தநாளை ஒட்டி, அவர் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையைக்கி ரூ.11.5 லட்சம் மதிப்பில் பழுது பார்த்து நினைவு இல்லமாக்கிட உத்தரவு.

source:-JAYA TV NEWS

மலைமறை அடிகளார்
















மணிப்பிரவான நடை தமிழன்னையின் குரல்வளையை நெறிக்க விடாமல் காத்த தமிழறிஞர் மறைமலையடிகளின் பிறந்த தினம்!வேதாச்சலமாய் காட்பாடியில் பிறந்தார் இவர்.

தமிழ்ப் பற்றால் மலைமறை அடிகளானார். தமிழை செம்மொழியாக்கப் போராடிய பரிதிமாற் கலைஞருக்குத் துனை நின்றவர். கடவுளைத் தொட்டுத் தொழவும், வழிபாடு செய்யவும் எல்லோரும் தகுதி பெற்றவர்கள் என்றார்.

முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். தமிழ் மேல் படிந்திருந்த மாசைத் துடைத்தெறிய வாழ்நாள் பணி செய்த ஒரு தமிழ் தொண்டரின் பிறந்த தினம் இன்று.

Source:- JAYA TV NEWS

Knowledge-driven partnership
















Leaders of two great democracies, committed to working together for a better and a safer world.
"We have announced today a series of other initiatives designed to build a long-term, knowledge-driven partnership between India and the United States. These reflect the vision that shared our future. "

Source :- WhiteHouse